2021 மே 11, செவ்வாய்க்கிழமை

மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 17 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

ஆசிரியர்களின் இடமாற்றத்தைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்று வருகின்றது.

மாணவர்களின் ஏற்பாட்டில்; நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டமானது, மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்திலிருந்து ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்து நடைபெற்று வருகிறது.

வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  ஆசிரியர்கள் உட்செல்ல முடியாது காணப்படுகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X