Suganthini Ratnam / 2012 மார்ச் 01 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்களை கையளிக்கும் நிகழ்வும் ஒன்றுகூடலும் நேற்று புதன்கிழமை கலாசாலை அதிபர் ஏ.எஸ்.யோகராஜா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு திட்டத்தின் கீழ் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
32 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago