2026 மே 05, செவ்வாய்க்கிழமை

மினுவான்கொட வாகன விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் பலி

Super User   / 2012 மே 23 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மினுவான்கொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்கா விமான நிலையம் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த வான் லொலியொன்றுடன் மினுவான்கொட பிரதான வீதியில் மோதியமையினாலேயே இந்த விபந்து இடம்பெற்றுள்ளது.

மட்டகளப்பைச் சேர்ந்த 26 வயதான தங்கவேல் வினோராஜ் என்பவரே இந்த விபத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்தவராவர். இது தொடர்பான மேலதிக விசாரனைகளை; மினுவான்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .