2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

றெதிதென்ன, ஜயந்தியாய கிராமங்களுக்கு மின்விநியோகம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 15 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள றெதிதென்ன மற்றும் ஜயந்தியாய கிராமங்களுக்கான மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

50 இலட்சம் ரூபா செலவில் ஏற்படுத்தப்பட்ட இம்மின்விநியோகத்தை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்தார். இதற்கான நிகழ்வில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .