2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

உறுகாமம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 11 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டகளப்பு, உறுகாமம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின்; முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இவ்வைபவத்தில் ஆலய நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டதாக முன்னாள் முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .