Kogilavani / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பின் எழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பாலத்தின் அடிக்கல் நாட்டு விழா நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதால் அதில் கலந்து கொள்வதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜப்பானியத் தூதுவர் நொபுகிரோ றோபோ ஆகியோர் நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .