2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

சாக்கடைக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு

Kogilavani   / 2012 நவம்பர் 29 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                             (ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
மட்டக்களப்பு கரடியனாறு பழைய பொலிஸ் நிலையத்தின் கழிவு நீர் வடிகானுக்குள்  இருந்து கைக்குண்டொன்று இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

கைக்குண்டொன்று கழிவு நீர் சாக்கடைக் கானுக்குள் கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து  குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக வி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .