2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

ஊடகவியலாளர் பழுலுல்லாஹ் காலமானார்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 30 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்,கே.எஸ்.வதனகுமார்)

பிராந்திய ஊடகவியலாளரும் இலங்கை போக்குவரத்துச் சபையின் காத்தான்குடி டிப்போ முகாமையாளருமான ஏ.எல்.எம்.பழுலுல்லாஹ் தனது 52ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை காலை காலமானார்.

கடந்த 30 வருடங்களுக்கும்  மேலாக இவர் ஊடகத்துறையில் ஈடுபட்டுவந்தார். இவரது  ஜனாசா இன்று மாலை   நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .