2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

Super User   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மீள்குடியேற்ற பிரதேசமான வவுணதீவு, பாவற்கொடிச்சேனையில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி இன்று திங்கட்கிழமை பலியாகியுள்ளார்.

26 வயதுடைய இளைஞரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .