2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

பெரும்போக வேளாண்மையில் களைகளின் தாக்கம் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கையில் களைகள் (புற்கள்) அதிகரித்துக் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

முடிச்சுப்புல், கோரைப்புல் போன்ற புல் வகைகளே வேளாண்மைச் செய்கையில் அதிக தாக்கத்தை செலுத்தியுள்ளதாகவும் அவ்விவசாயிகள் கூறினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர் போன்ற பகுதிகளில் அதிகளவில் பெரும்போக வேளாண்மைச் செய்கை பண்ணப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .