2026 மே 09, சனிக்கிழமை

விவசாயத் திணைக்களத்திற்கு அமைச்சர் ஹாபீஸ் நசீர் விஜயம்

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


கிழக்கு  மாகாண  விவசாய  அமைச்சர்  ஹாபீஸ்  நசீர்  அகமட்  நேற்று முன்தினம் சனிக்கிழமை  களுவாஞ்சிக்குடி  விவசாயத் திணைக்களத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது, களுவாஞ்சிக்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இவ்விஜயத்தின்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான கருணாகரன் (ஜனா), கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமைல)நடராஜா  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மரநடுகை நிகழ்வொன்றும் இடம்பெற்றது.



  Comments - 0

  • சமூக நலன் விரும்பி Tuesday, 25 June 2013 01:10 PM

    பொரிய செலவு வராத விடயங்களுக்காக ஹாபிஸ் எம்.பி முன்வருவார். அது மரம் நடுகை போன்ற விடயங்கள். மற்ற விடயங்களுக்காக அவர் வாக்கு தந்தால் அதை நம்பிவிட வேண்டாம். இது சமூகத்துக்கான விழிப்புணர்வு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .