2026 மே 09, சனிக்கிழமை

தூய பசும்பால் நுகர்வினை ஊக்குவிக்கும் திட்டம்

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் தூய பசும்பால் நுகர்வினை ஊக்குவிக்குவிக்கும் செயற்திட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்ப நிகழ்வு மீள் குடியேற்றப் பிரதேசமான மாஞ்சோலை பதுரியாநகர் கிராமத்தில் நேற்று இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் எம்.ஐ.ஜெயினுலாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி, பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.சுபைர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பசும்பால் வழங்கி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .