2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனை பொலிஸாருக்கு பரிசோதனை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


பொலிஸ் திணைக்களத்தால் 6 மாதங்களுக்கு ஒரு தடவை நடத்தப்படுகின்ற பரிசோதனை வாழைச்சேனை பொலிஸாருக்கு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்திலேயே வாழைச்சேனை பொலிஸாருக்கான பரிசோதனை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.மேவன் சில்வா, வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால்; செனவிரத்ன ஆகியோர் பரிசோதனையை பார்வையிட்டனர்;.

இப்பரிசோதனை முடிவில் விளக்கமளிக்கும் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.மேவன் சில்வாவினால் நடத்தப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .