2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மட்டக்களப்பில் மாவீரர் நாள் சுவரொட்டிகள்

Super User   / 2013 நவம்பர் 26 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பின் பல இடங்களில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒட்டப்பட்டுள்ளன.

இச்சுவரொட்டிகள் கிரான், சந்திவெளி, சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, மைலம்பாவெளி, ஆரையம்பதி உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஒட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் பாதுகாப்பு தரப்பினரால் இந்த துண்டுப்பிரசுரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .