2025 மே 01, வியாழக்கிழமை

கிரானில் புதிய கடைத்தொகுதி கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின்  கிரான் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கடைக்கான கட்டிடத்தொகுதி கிரான் ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய நிர்வாகத்தினரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்;சின் மீள்ளெழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் மேற்படி  கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டது.

மேற்படி ஆலயத் தலைவர் ந.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கோறளைப்பற்று தெற்;கு பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், பொருளாதார அபிவிருத்தி அமைச்;சின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர்  மா.குன்றக்குமரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

52.53 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடம் 18 கடைகளை கொண்டமைந்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .