2025 மே 01, வியாழக்கிழமை

டெங்கு ஒழிப்பு சிரமதானம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவிந்திரன்

களுவாஞ்சிக்குடி  பொலிசார்   மண்முனை   தென்  எருவில்பற்று  பிரதேச  சபையுடன்  இணைந்து  இன்று  சனிக்கிழமை டெங்கு  ஒழிப்பு  சிரமதானம்   ஒன்றை   களுவாஞ்சிக்குடியில்  மேற்கொண்டது.

வட்டிக்குளத்திற்கு  செல்லும்    பிரதான  வடிகான்   துப்பரவு  செய்யப்பட்டது. இந்;நிகழ்வில்   களுவாஞ்சிக்குடி  பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி   மண்முனை   தென்  எருவில்பற்று  பிரதேச  சபையின்   செயலாளர்  உள்ளிட்டோர்   கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .