2025 மே 01, வியாழக்கிழமை

வீட்டில் தங்கம் கொள்ளை

Super User   / 2014 ஜனவரி 07 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


வாழைச்சேனை விபுலானந்த வீதியிலுள்ள சு.கங்கேஸ்வரன் என்பவரின் வீட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் எவரும் இல்லாத சமயத்தில் கூரைப்பகுதியின் ஊடாக உள்நுழைந்த திருடன், அலுமாரியில் இருந்த சுமார் மூன்று பவுண் தங்க நகைகள் மற்றும் 10,000 ரூபா பணம் ஆகியவற்றை திருத்தியுடியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வாழைச்சேனை பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .