2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மாமாங்கேஸ்வரர் கோவிலுக்கு பிரதமர் விஜயம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 10 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் கோவிலில் தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 14ஆம் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் பிரதமர் தி.மு.ஜயரட்ன கலந்துகொள்ளவுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தனது அழைப்பின் பேரில் பிரதமர் இங்கு வருகை தரவுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .