2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டு மாவட்டத்தில் மூன்று தினங்களுக்கு மின் துண்டிப்பு

A.P.Mathan   / 2014 ஜனவரி 27 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்
 
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.
 
2014.01.28 – செவ்வாய்க்கிழமை
காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பாலமுனை, ஆரையம்பதி, கர்பலா வீதி, காத்தான்குடி பழைய - புதிய வீதி, அப்துல் ரகுமான் வீதி, ஜின்னா வீதி, அஷ் சுகைதா வீதி, சாவியா வீதி, கபுறடி வீதி, சின்ன கபுறடி வீதி, மெத்தப்பள்ளி வீதி, மத்திய வீதி, இ.மி.சபை வீதி, மீராபள்ளி வீதி, தெற்கொளனி வீதி, காங்கேயனோடை, கீச்சான் பள்ளம். மீன்பிடி இலாகாவீதி, பதுறியா வீதி, முகைதீன் பள்ளி, இப்றாகிம் மன்சில் வீதி, வயோதிபர் இல்ல வீதி, ஹிஸ்புல்லா வீதி, பரீட் நகர், றிஸ்வி நகர், பூநொச்சிமுனை வீதி, கர்பலா வீதி, கர்பலா கிராமம், அப்ரார் நகர், நூராணியா மாவத்தை, கடற்கரை வீதி, தக்வா நகர், காத்தான்குடி வைத்தியசாலை பகுதி மற்றும் அன்வர் பள்ளி வாயல் வீதி
 
2014.01.30 – வியாழக்கிழமை
காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை ஓட்டமாவாடி, கறுவாக்கேணி, கிண்ணையடி, கிரான், புலிபாய்ந்த கல், சந்திவெளி, முறக்கட்டான்சேனை மற்றும் சித்தாண்டி.  
 
2014.01.31 – வெள்ளிக்கிழமை
காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை செங்கலடி, ஏறாவூர், மிச்சிநகர், சதாம் ஹுசைன் தைக்கா வீதி, ஹிஸ்புல்லா நகர், ஐயங்கேணி, தளவாய், ஆறுமுகத்தான்குடியிருப்பு, ராம்நகர், விபுலானந்தாபுரம், சவுக்கடி, தன்னாமுனை, மைலம்பாவெளி மற்றும் சத்துருகொண்டான்.
ஆகிய இடங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .