2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பிலுள்ள விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும்  மாணவர்களின் பெற்றோருடனான கலந்துரையாடல் சனிக்கிழமை (26)  நடைபெற்றது.

இதன்போது மாணவர்கள் எவ்வாறான பயிற்சியை பெறுகின்றனர், பயிற்சியின் பின்னர் அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய பயன் ஆகியவை பற்றி  அனைத்து பெற்றோரும் அவசியம் அறிய வேண்டும் என்பதற்காக இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்ததாக அக்கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும், இக்கல்லூரியின் செயற்பாடு, சேவைகள் பற்றியும் பெற்றோருக்கு எடுத்துக்கூறப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X