2025 மே 02, வெள்ளிக்கிழமை

புலமைப் பரிசில் முன்னோடி பரீட்சை

Kanagaraj   / 2014 மே 28 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை, இன்று புதன்கிழமை (28) கிழக்கு மாகாணப் பாடசாலைகளில்  நடைபெற்றன.

இந்த முன்னோடி பரீட்சையினை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாடு செய்திருந்தது.

இரண்டாவது  முன்னோடிப் பரீட்சை ஜன் மாதம் 09 ஆம் திகதியும், மூன்றாவது முன்னோடிப் பரீட்சை ஜுன் மாதம் 14 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

இது தொடர்பில் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .