2025 மே 02, வெள்ளிக்கிழமை

பாடல் வெளியீடு

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கல்லூரியைப் பற்றிய எழுதிய பாடலை  மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் பல்லூடக திரையில் வெள்ளிக்கிழமை (29) வெளியிட்டு வைத்தார்.

மெதடிஸ்த கல்லூரியின் 200 ஆவது ஆண்டையொட்டிய நிகழ்வுகள் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நடைபெற்றது.

இதன்போதே இப்பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .