2025 மே 02, வெள்ளிக்கிழமை

கழிவான இலத்திரனியல் பொருட்கள் சேகரிப்பு

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எம்.அனாம்


தேசிய இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரத்தினையொட்டி இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கை வியாழக்கிழமை(29) ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட அலுவலக பொறுப்பாளர் எஸ்.கோகுலனின் வழிகாட்டலில் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முயிஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும்  சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .