2025 மே 01, வியாழக்கிழமை

டெங்கு தொடர்பில் வீடுவீடாகப் பரிசோதனை

Super User   / 2014 ஜூன் 03 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் பிரதேசத்தில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து வீடு வீடாக சென்று பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது

இதனையடுத்து பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் மற்றும் நகர சபைத் தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் தலைமையில் சுகாதார திணைக்கள அதிகாரிகள்  வீடு வீடாகச் சென்று  பரிசோதித்தல் மற்றும்  துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .