2025 மே 01, வியாழக்கிழமை

துவிச்சக்கர வண்டி திருடிய மூவருக்கு விளக்குமறியல்

Super User   / 2014 ஜூன் 29 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

துவிச்சக்கர வண்டிகளை  திருடி  விற்பனை செய்து வந்த மூவரை எதிர்வரும் ஜுலை மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு பதில் நீதிவான் ஆர். கண்ணன இன்று ஞாயிற்றுக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.

 கடந்த வெள்ளிக்கிழமை இம்மூவரும் கைதுசெய்யப்பட்டதுடன்; குறித்த சந்தேகநபர்கள் திருடிய   நான்கு சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாகவும் ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு சார்ஜன்ட்; எம்.ஏ.சி.தாஹிர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .