2025 மே 03, சனிக்கிழமை

அங்கவீனமுற்ற ஏழு பேருக்கு செயற்கை கால்கள் வழங்கிவைப்பு

Super User   / 2014 ஜூலை 16 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

நம்பிக்கை இழந்தவர்களுக்கு சக்தி அளித்து அவர்களுக்கு புதிய வாழ்க்கையை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அங்கவீனமுற்ற ஏழு பேருக்கு செயற்கை கால்கள் இன்று (16) பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வின் போது கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் அங்கவீனமுற்றவர்களுக்கான ஊ எஸ்கோ நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில், சென்றல் போ ஹண்டிகப் கண்டி நிறுவனத்தின் அனுசரனையில் யுத்தம், இயற்கை அனர்த்தங்களால் கால்களை இழந்தவர்களுக்கே செயற்கை கால்கள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X