2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இரத்ததான நிகழ்வு

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சிறைச்சாலைகள் தினத்தையொட்டி, மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு, இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம சிறைக்காவலர் எஸ்.மோகன் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X