2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  மஞ்சந்தொடுவாய் பிரசேத்தில்; ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவரிடமிருந்து 260 மில்லிகிராம் ஹெரோயினை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றிய ஹெரோயினுடன் சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் போதைப்பொருள்  தடுப்பு பிரிவைச் சேர்ந்த எஸ்.ஐ.எதிரிசூரிய தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே இந்தச்  சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X