2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வூட்டும் வீதியோர நாடகம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்


படுவான்கரை பிரதேசத்தில் பாடசாலைகளிலிருந்து  மாணவர்கள் இடைவிலகுதல் மற்றும் மதுபானப்பாவனையின் பாதிப்புக்கள் தொடர்பில்  விழிப்புணர்வூட்டும் வீதியோர நாடகம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்துக்கு  முன்பாக நேற்று புதன்கிழமை (24)  நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து இந்த வீதியோர நாடகத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.

சமூகத்தில் காணப்படும் மதுபானப்பாவனை, பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும்  கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த வீதியோர நாடகம் நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X