2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுவர் பூங்கா திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி கடற்கரை வீதியில் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 'ஹப்பி லேன்ட் தீம் பார்க்'; எனும் சிறுவர் பூங்காவை  பொருளாதார அபிவிருத்திப் பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று திங்கட்கிழமை (29) திறந்துவைத்தார். 

இப்பூங்காவின்; பணிப்பாளர் ஏ.எம்.பஹ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், அதன் உப செயலாளர் ஏ.ரி.எம்.றாபி, மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X