2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக' ஊர்வலம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை  விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலம் செயலகத்திலிருந்து ஆரம்பமாகிய திரும்பவும் அச்செயலகத்தை சென்றடைந்தது.

நவராத்திரி நாளில் 'நவயுக பெண்களை வாழ்த்துவோம்', 'பெண்கள் எமது வீட்டின் கண்கள்', 'எம்பெண்களைப் போற்றுவோம்',  'பெண்களை மதிப்போம் எம்குலப் பெருமையை காப்போம்' எனும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஊர்வலத்தில் பங்குபற்றியோர் ஏந்திச் சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X