2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கண்காட்சி நிகழ்வு

Gavitha   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


கழிவுப் பொருட்களைக் கொண்டு பாலர் பாடசாலை சிறுவர்களினால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை (07) மட்டக்களப்பு மகஜனக் கல்லூரியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு லிட்டில் பேட்ஸ் பாலர் பாடசாலையை விட்டு விலகி முதலாம் ஆண்டுக்குச் செல்லவுள்ள மாணவர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ. தவராஜா திறந்து வைத்தார். இதன்போது, ஒற்றுமையை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகளையும் சிறுவர்கள் மேடையேற்றினர்.

இன்று (07) ஆரம்பமான இக்கண்காட்சி நாளை புதன்கிழமை (08) மாலை 5.00 மணி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது.5



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X