2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

துர்க்கையம்மன் வீதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்


வாழைச்சேனையில் புனரமைக்கப்பட்ட  துர்க்கையம்மன் வீதியை கிழக்கு மாகாணசபை  உறுப்பினரும்  ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று புதன்கிழமை (08) திறந்துவைத்தார்.

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், 10  இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இவ்வீதி புனரமைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் தினேஸ் தெட்சணகௌரி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  எஸ்.பிரபாகரன், இணைப்பாளர் ப.தவேந்திரராஜா, கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் த.தஜிவரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X