2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கண்பார்வையற்ற சிறுவன் புலமைப்பரிசிலில் சித்தி

Gavitha   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நேகா,வடிவேல் சக்திவேல் 

கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட பாலகிருஸ்ணன், கோசலாதேவி ஆகியோரின் புதல்வனான பிரசோவன்  4 வயதில் தனக்கு ஏற்பட்ட நோயொன்றின் காரணமாக அவருடைய கண்பார்வையை முழுமையாக இழந்துள்ளார்.

எனினும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலத்தில் கல்வி பயின்று வரும் இவர் இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 152 புள்ளிகளை பெற்று அவருடை திறமையை வெளிகாட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X