2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வேடிக்கை விநோத நிகழ்ச்சி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜ.நேகா


வேடிக்கை விநோத நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை (14) மாலை மட்டக்களப்பு   வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவில் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களும் தமது திறமைகளை சிறப்பாக  வெளிபடுத்தினர். அத்தோடு  நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய அனைவருக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X