2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிரான்குளம் விபத்தில் ஒருவர் பலி

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்  

கிரான்குளத்தில் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை 5 மணியளவில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கிரான்குளம் 9 ஆம் பிரிவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அருளானந்தம் (52) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரை மோதிய வாகனம் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி பிரதேசத்திற்கு கூலி வேலைக்குச் செல்வதற்காக இன்று அதிகாலை பஸ்ஸுக்காக தாத்திருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X