2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மீனவர் வலையில் அகப்பட்ட பாரை மீன்கள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 02 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் சவுக்கடிக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான மஞ்சல் பாரை மீன்கள் ஞாயிற்றுக்கிழமை (02) காலை  பிடிபட்டுள்ளன.

ஒவ்வொன்றும் சுமார் 6 கிலோகிராம் நிறையுடையவை எனவும்  இவற்றின்  மொத்த நிறை 6,000 கிலோ எனவும் நெய்னா முஹம்மட் முஹம்மட் சபிய்யக் என்ற மீனவர் தெரிவித்தார்.

இந்த மஞ்சல் பாரை மீன்களை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ததுடன், மிகுதியை கொழும்புக்கு ஏற்றுமதி செய்ததாகவும்  அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X