2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தேர்தல் வியூகம்: பஷீரின் போஸ்டர்

Gavitha   / 2014 நவம்பர் 03 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

இனிவரும் தேசிய தேர்தலில் எனது வியூகம் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் பெயருடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், 'தோற்றால் நான் மட்டும் தோற்பேன், வென்றால் நானும் நம் மக்களும் வெல்வோம், நான் வெல்வதற்கோ தோற்பதற்கோ முன்பு என்னோடு வேலை செய்யும் என் ஆதரவாளர்கள் வென்று விடுவார்கள். அவர்களுக்கு தோல்வியே இல்லை, எவ்வாறு என்பதை காலம் வரும் போது கூறுகின்றேன்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X