2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தென்னங்கன்றுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 05 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 4,000  குடும்பங்களுக்கு 20,000 தென்னங்கன்றுகள் இன்று புதன்கிழமை (05) வழங்கப்பட்டன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் களுவாஞ்சிக்குடி காலயாலயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால்  இவை வழங்கப்பட்டன.

இதன்போது, தலா  குடும்பத்துக்கு 5 தென்னங்கன்றுகள் படி வீதம் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X