2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொதுசன உதவிகள் தொடர்பாக விழிப்பூட்டும் செயலமர்வு

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்படும் பொதுசன உதவிகள் தொடர்பாக விழிப்பூட்டும் செயலமர்வொன்று காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (07)  நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.சிவநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் கே.செல்வநாயகம் உட்பட அதிகாரிகள் மற்றும் முதியோர் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள், முதியோர்கள், வலுவிழந்தோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X