2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெற்றிக்களிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 09 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அஹமட் அனாம்,எஸ்.பாக்கியநாதன்


நடைபெற்றுமுடிந்த  ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதி மக்கள்; பட்டாசு கொழுத்தி  சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

இந்த வெற்றியை அடுத்து நாடாளுமன்;ற உறுப்பினரும்; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனையும் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றன.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X