Suganthini Ratnam / 2015 ஜூன் 01 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுப் பேரணி மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி காந்திபூங்காவரை சென்றது.
இந்தப் பேரணியில் பலர் கலந்துகொண்டனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025