2025 மே 16, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரம் செயழிலப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 09 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த மணிக்கூடு கடந்த இரண்டு மாதங்களாக செயழிலந்து காணப்படுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமாரிடத்தில் கேட்டபோது, 'இந்த மணிக்கூட்டு கோபுரத்தின் பராமரிப்புப் பொறுப்பு, தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த மணிக்கூடு பழுதடைந்திருந்ததால் அதை திருத்துவதற்காக எடுத்துச்சென்றுள்ளனர். அதை திருத்தி, உரிய இடத்தில் மிக விரைவில் அவர்கள் பொருத்துவார்கள்' என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .