2025 மே 16, வெள்ளிக்கிழமை

தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Kogilavani   / 2015 ஜூன் 29 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்த செயற்குழு உறுபினர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று(28) இரவு முன்னணியின் காத்தான்குடி பிராந்திய காரியாலய வளாகத்தில் நடைபெற்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் ஏ.சபீல்; தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்;, அதன் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஏ.ஜி.எம்.ஹாறூன், எம்.கே.எம்.ஜவாஹிர் மற்றும் பலர்  கலந்துகொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .