2025 மே 16, வெள்ளிக்கிழமை

365,167 பேர் வாக்களிக்க தகுதி

Suganthini Ratnam   / 2015 ஜூலை 01 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில்  365,167 பேர்  வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 172,499 பேரும் கல்குடா தொகுதியில் 105,056 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை இம்மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மட்டக்களப்பில் 199 நிலையங்களும் கல்குடாவில் 115 நிலையங்களும் பட்டிருப்பில் 100 நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .