Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து, காத்தான்குடியில் இனிப்புக்களும் குளிர்பாணமும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி இணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் எம்.தௌபீக் ஹாஜியார், ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு முகாமையாளர் லிங்கன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025