2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

5 விவசாயிகளுக்கு கறவைப்பசுக்கள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 07 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட 05 பேருக்கு கறவைப்பசுக்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வவுணதீவு பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி திணைக்களப்பிரிவால் வாழ்வாதார அபிவிருத்தித்திட்டத்தின் கீழ், இந்த 05 பேருக்கும் தலா கறவைப்பசுப் படி வழங்கப்பட்டன.

இப்பசு ஒன்றின் விலை 60,000 ரூபாய் ஆகும்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், வாழ்வின் எழுச்சி முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X