2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

7 மாதங்களில் 176 விபத்துக்கள்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மாத்திரம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜுலை மாதம்வரை  இடம்பெற்ற 176 விபத்துக்கள் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பதிவாகியுள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

இதை விட,  நாய் மற்றும்  பூனை போன்றவற்றின் பிராணிகளின்; கடிக்குள்ளாக்கப்பட்ட  100 இற்கும்  மேற்பட்டோர் இவ்வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றதாகவும் செவ்வாய்க்கிழமை (07) அவர் கூறினார்.

விபத்துக்களை தடுத்தல், உள ஆற்றுச் செயற்பாடுகள், மற்றும், துஷ்ப்பிரயோகங்கள்  தொடர்பான  விழப்புணர்வை கிராம மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X