2021 ஜூன் 19, சனிக்கிழமை

இராமு குணரத்தினம்

Super User   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: இராமு குணரத்தினம்

நல்லூரைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமு குணரத்தினம்  (ஆலடிச் சந்தி, கந்தர்மடம், சிறிதேவி சலூன் முன்னாள் உரிமையாளர்) 26.08. 2010 வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமு - அன்னம்மா தம்பதியரின் மகனும் காலஞ்சென்றவர்களான செல்லையா - சின்னம்மா தம்பதியியரின் மருமகனும், கிருஸ்ணதேவியின் அன்புக் கணவரும், கருணாகரன் (சுவிஸ்), கணேசலிங்கம் (சுவிஸ்), காலஞ்சென்ற கலா மற்றும் நந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும் சிவகுமார், சிவமணி, சசி ஆகியோரின் அன்பு மாமனா ரும், தயானா, தயாபரன், தர்மினி, தர்சனா, யதுர்சன், வேனுசன், சர்மிலன், டினேஸ், பிரியங்கா ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 29.08.2010 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இன்ந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்:குடும்பத்தினர்.

கேணியடி,
கொக்குவில் மேற்கு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .