Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: Dr..யமுனா மார்க்கண்டு
MBBS, MD, MRCP(UK)
(MILTON KEYNES HOSPITAL - UK)
காரைநகர், பாலாவோடையைச் சேர்ந்த Dr. யமுனா மார்க்கண்டு 18.08.2010 புதன்கிழமை லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலம் - சிவகாமிப் பிள்ளை தம்பதியினரினதும் காரைநகர், தங்கோடையைச் சேர்ந்த பொன்னுடையார் வேலுப்பிள்ளை நாகலிங்கம் - பார்வதிப்பிள்ளை தம்பதியினரினதும் அன்புப் பேத்தியும், மார்க்கண்டு (இளைப்பாறிய உத்தியோகத்தர், நீர்ப்பாசனத் திணைக்களம், கச்சேரி, முல்லைத்தீவு)- திருமதி சிவபாக்கியம் மார்க்கண்டு தம்பதியினரின் செல்வப் புதல்வியும், மனோகரி (FORMERLY, HNB), மாலினி (KMS, LONDON), கேதீஸ்வரி (LONDON), யாழினி (CANADA) ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராமச்சந்திரன் ( EXPRESS CARGO SERVICES -& COLOMBO), சுகந்தன் (KNOWLEDGE MANAGEMENT SYSTEMS, COLOMBO, LONDON), சயந்தன்(LONDON), திலகேசன் (CANADA) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், வசீகரன் St.THOMAS COLLEGE, Mt. LAVINIA, ஆரணி (LONDON), ஹரினி (LONDON), கிருஷான் (CANADA) ஆகியோரின் நேசமிகு பெரியம்மாவும், தி.பொன்னுத்துரை (இளைப்பாறிய புள்ளி விவர அதிகாரி,புள்ளிவிவரத் திணைக்களம்), திருமதி இராஜலட்சுமி பொன்னுத்துரை ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30.08.2010 திங்கட் கிழமை இறுதி அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 31.08.2010 செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் பொரளை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: திரு., திருமதி மார்க்கண்டு
NO.164/4, 1St. CHAPEL LANE,
WELLAWATTA, COLOMBO - T.P.06.2505713
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago